Tanjore Dancing Doll | Thalaiyatti Bommai showpiece for Home Decor -28 cm (11 Inch)

Sold By :

jtdeal


Price : ₹779.70 /Pc ₹2,599.00 Discount: 70%
100 Pc Available
Check Availablity Pincode .
Check Pin
Add To Cart BUY NOW

தஞ்சாவூர் பொம்மைகள் என்பவை தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஆகும்.[1] தஞ்சை கைவினைஞர்களால் இந்த பொம்மைகள் காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்பட்டது. புவி ஈர்ப்பு விசையை பற்றி சர் ஐசக் நியூட்டன் எடுத்துரைக்கும் முன்பே சாய்ந்தாடும் பொம்மைகள் தஞ்சாவூரில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.[2]

எனவே தஞ்சாவூர் பொம்மைகள் தனித்துவமான வரலாற்றை கொண்டுள்ளன. இந்த பொம்மைகள் தொடக்கத்தில் காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்பட்டன. தற்போது நவீன பொம்மைகள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் கொண்டு செய்யப்படுகின்றன. தஞ்சையின் அடையாளமாக விளங்கும் இப்பொம்மைகள் தஞ்சாவூரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடியவை ஆகும்.

தஞ்சாவூர் பொம்மைகளுக்கு தஞ்சாவூர் வணிகர் சங்கம் சார்பில் 2007 மே மாதம் புவிசார் குறியீடு கோரப்பட்டது. 2008 செப்டம்பர் மாதம் இந்திய அரசால் தஞ்சாவூர் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

வரலாறு

16 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் ஆளப்பட்டது. தஞ்சாவூர் பொம்மைகள் அதற்கு முன்பிருந்தே கைவினைஞர்களால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. சர் ஐசக் நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை கோட்பாடு 1665 - 1666 இல்தான் வெளியிடப்பட்டது. எனவே அதற்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை குறித்து அறிந்து தமிழர்கள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை செய்தனர் என ஜாக்ராபிகள் இண்டிகேஷன் தி தஞ்சாவூர் டால் என்ற நூலில் ஸ்ரீ சஞ்சய் காந்தி குறிப்பிடுகிறார்.

கட்டடம்சிற்பம்ஓவியம்நடனம்நாடகம் போன்ற கலைகளுக்குப் பெயர்பெற்ற தஞ்சையில் 19 ஆம் நூற்றாண்டில் இப்பொம்மைகள் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர்.

 Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod

tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam,

quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo

consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse

cillum dolore eu fugiat nulla pariatur. Excepteur sint occaecat cupidatat non

proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum.



Review: